இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளதால்,தொடரை கைப்பற்ற போவது யார் என்ற அனல் பறக்கும் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்கார்களான ஜேசன் ராய்(41) ஆட்டமிழக்க , ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட்பென் […]