காரில் கடத்தி சென்று பெண்ணிற்கு கட்டாயதாலிக்கட்டிய இளைஞர்,மருத்துவமனையில் பெண்ணின் தந்தை அனுமதி கட்டாய தாலிக்கட்டிய வீடியாவை பேஸ்புக்கில் பகிர்ந்து இளைஞர்கள் துணீகரம் என்று ஒரு தலைக்காதல் கொடுமை கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது ஹசான் மாவட்டம் இந்த மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் மனுகுமார் என்ற இளைஞர். இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து உள்ளார். தன் காதலை பலமுறை அப் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் தெரியப்படுத்தி […]