பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. * மார்பக அளவு பெரிதாகிறது * மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது * பெண் உறுப்பில் திரவம் சுரத்தல் * பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல் * பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல் * உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல் * கண்ணின் பாப்பா […]