Tag: ஒமிக்ரான்BF.7

இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் BF.7 வைரஸ், முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!

கொரோனா வைரஸ் போன்றே உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானின் துணை வகையான BF.7 எனும் வைரஸ் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் இந்தியாவில், ஒமிக்ரானின் துணை வகையான BF.7 வைரஸைக் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய ஒமிக்ரான் துணை வகைகளான BF.7 மற்றும் BA.5.1.7 சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சீனாவில் பல இடங்களிலும் பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்தியாவில் இதன் ஒருவகை  கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா அலையே ஓயாத நேரத்தில் […]

BA.5.1.7 and BF.7 3 Min Read
Default Image