Tag: ஒமிக்ரான் வைரஸ்

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி என தகவல். உலக முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் […]

#Delhi 3 Min Read
Default Image

#BREAKING: கேரளாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

கேரள மாநிலத்தில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வந்த விமானத்தில் 147 பேர் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

#Kerala 2 Min Read
Default Image