Simran: நடிகை சிம்ரனுக்கு முதல் இந்தி படம் தோல்வியடைந்து விட கோலிவுட்டில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் கை கூடி வந்த கதை. 90-ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அந்த அளவிற்கு அவர் அனைத்து மொழி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வருவதில்லை. சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த […]