இயக்குநர் வெங்கட் பிரபு தனது பக்கத்தில் ஒரு அருமையான குறும்படம் ( short film ) ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த குறும்படத்தை இயக்கியவர் இவரிடம் உதவியாளராக கூட இருக்கலாம். இந்த படத்தில் ரவி என்பவரும் , ரூபென் எடிட்டர் ஆகவும் உள்ளார். இந்த படத்தின் மையக்கரு என்ன என்றால் நாம் வாழும் வாழ்க்கை ஒரு சதுரங்கம் ;ஆனால் ஆசை தலைவன் ஆகிறது; காலம் தலைவி ஆகிறது;இவை இரண்டின் அழகின் ஆழம் புரியும் முன்னெய் இதன் ஆபத்தை உணராவிடில் – […]