Tag: ஒதுக்கீடு

கொவைட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 2,570 கோடி ஒதுக்கீடு செய்தார் மத்திய நிதியமைச்சர்…

உலகில்  கொவைட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை  தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொவைட்-19  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் எதிரொலியாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில் நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் […]

coronavirusindia 4 Min Read
Default Image