Russian strikes: உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – CAA அமலாக்கம் கவலை அளிக்கிறது.. கருத்து கூறிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த இந்தியா! மேலும் இந்த வான்வழி தாக்குதலில் ஒடேசா நகர குடியிருப்பு கட்டிடங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் சேதமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், காணொளி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் உள்ள அரசன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. கருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.