நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக […]
தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார். விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் […]
ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார். ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் . இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் […]
குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார். குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார். அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் […]
ஒடிசாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி, மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பனீலாட்டாவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒருவர் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்வையாளர்களில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர். போலீசார் இது குறித்து பேசும் போது காயமடைந்தவர்கள் ரூர்கேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக […]
பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து புதன்கிழமை(செப் 28) கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 28 தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஹைலேண்ட் அக்ரோ ஃபுட் பிரைவேட் லிமிடெட் இறால் தொழிற்சாலையினுள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 28 […]
ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். இன்று குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் […]
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளது.இதனால்,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் நேரத்தை மாற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி,ஒடிசா அரசின் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,இன்று முதல் பள்ளிகளில் கற்பித்தல் நேரத்திற்கான புதிய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி […]
ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து போடப்பட்டுள்ளது. இந்த விருந்தில் போடப்பட்ட உணவை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களது உணவு விஷமாகியதன் காரணமாக தான் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் […]
ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் திடீரென அதன் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆற்றில் தடம் புரண்டு விழுந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இன்று அதிகாலை ஒடிசாவில் உள்ள அங்குல் மற்றும் தல்செர் இடையேயான வழித்தடத்தில் சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த சரக்கு ரயில் விபத்தில் இதன் 9 […]
தாய் கரடி மற்றும் அதன் குட்டி இரண்டும் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ரங்பூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் தாய் மற்றும் அதன் குட்டி கரடி இணைந்து கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தின் உமர்கோட் பகுதியில் சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பந்து காட்டு பகுதிக்குள் சென்று விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த இரண்டு கரடிகள் பந்தை பார்த்தவுடன் […]
ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தீவிரவாத கும்பலை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு […]
தனது சொந்த தங்கையையே நரபலி கொடுத்த அண்ணன். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்பையில்குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் சுபோபன் ராணா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.இவரது தங்கை ஜனனி ஆவார்.இந்நிலையில் இரண்டு நாட்களாக மகள் ஜனனியை காணாததால் அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு காணாமல் போன பெண்ணின் அண்ணன் ராணா சிறுவனை பலிகொடுத்ததற்கு சிறைசென்று ஜாமீனில் வந்தது தெரியவந்தது. இந்நிலையில் […]
நண்பனின் மனைவியையே கடத்தி மற்ற நண்பர்களை அழைத்து பலாத்காரம் செய்து ஏ டி எம் கார்டை பறித்து சென்ற நபர். புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர். ஒடிசாவில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண்மணி ஆவார்.இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.எனவே வீட்டில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11 -ம் தேதி புதன் கிழமை அன்று பவானிபட்னா அருகே உள்ள கிராமத்தில் தனது வீட்டில் மாமியாருடன் இருந்துள்ளார்.அப்போது […]
ஹரியானா பாஜக தலைவர் கணேஷி லால் ஒடிசா ஆளுநராகவும் கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோராம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் ஒடிசாவின் புதிய ஆளுநராக கணேஷிலாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். கணேஷி லால் தற்போது பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் ஹரியானா பாஜக தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இதே போல் […]