Tag: ஐ.நா. பொதுச்செயலாளர்

உலகில் நடக்கும் அனைத்து போர்களையும் உடனே நிறுத்த அழைப்பு… ஐநா பொதுச்செயலளர் அழைப்பு

உலகையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. ஆனால், ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச்சண்டை, பயங்கரவாத தாக்குதல்கள், கிளர்ச்சியாளர்கள்  என இடைவிடாமல் போர்கள் அரங்கேறித்தான் வருகிறது. இந்நிலையில், உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும்  உடனடியாக நிறுத்தும் படி உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் கூறுகையில், […]

அழைப்பு 3 Min Read
Default Image

சிரியாவில் அரசு படைகளின் வான்தாக்குதல்.! 16 பேர் பலி! ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை..!

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதலை அரங்கேற்றின. சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த கொடூர தாக்குதலில் […]

ஐ.நா. 3 Min Read
Default Image