ஷங்கர் வீட்டு திருமணவிழா: முதலமைச்சருக்கு அழைப்பிதழ்.!
Shankar: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில, மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வேறுயாரும் இல்லை, ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் தான். சமீபத்தில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று தனது மனைவி ஈஸ்வரியுடன் சென்ற இயக்குனர் […]