பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தக்லைஃப் திரைப்படத்தில் […]