ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]
இங்கிலாந்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.ரயில் செல்லும் பாதைகளில் தீப்பிடித்து, சில விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. தீவிர சிவப்புவெப்ப எச்சரிக்கை காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் தீவிர சிவப்பு வெப்ப எச்சரிக்கை இருப்பதால் ரயில்கள் பெரும்பாலும் 90 மைல் வேகத்தில் 100 மைல் அல்லது 125 மைல் வேகத்தில் மட்டுமே இயங்கும் என்று […]
ஐரோப்பாவில் உள்ள ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடே நார்வே எனப்படுகிறது.இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது.இந்த நாடு மூன்று கடல்களை மையமாக கொண்டுள்ளது. மேலும் நார்வேயில் உள்ள ப்ரெய்கெஸ்டோலன் பகுதியில் 1982 அடி உயர மலை உச்சி பிரபலமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த மலை உச்சியில் சொகுசு உணவகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இந்நிலையில் ஐரோப்பா ,ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே உள்ள துருக்கி நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதற்கான […]
ஐரோப்பாவின் செரிபிரியாவிலுள்ள பிளட்டோவிச் என்ற நகரத்தை சேர்ந்தவர் மிக்கான் போசிச்.74 வயதாகும் இவர் இளமைகாலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறார். தனது மனைவி இறந்த நிலையில் இவருக்கு கிடைத்தவர் தான் மில்ஜனா.இவருக்கு 21 வயது தான் ஆகிறது.இதில் என்ன விசித்திரம் என்றால் இருவரும் தீவிரமான காதலர்கள். இந்த தகவல் அறிந்து உறவு முறைகள் பற்றி நாவல் எழுதும் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.அப்போது மில்ஜனா ஏன் எங்களை அதிசயமாக பார்க்கிறீர்கள்,நாங்கள் இருவரும் காதலர்கள். இத்தனைக்கும் தினமும் நாங்கள் உடலுறவு […]