என்னை தல என்று அவர்கள் அழைக்கும்போது என் மீது வைத்திருக்கும் அன்பு பிரதிப்பலிக்கிறது என பெருமிதம் பொங்க தோனி தனது ரசிகர்ளை புகழ்ந்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ந்டந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பங்கேற்காமல் தொடர் ஓய்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிஇருந்து வருகிறார்.இவரை போட்டியில் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டிய போதும் தோனி எந்த வித போட்டியிலும் பங்கேற்காமல் […]