17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன் ‘டிரேடிங் முறை’ மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் ஒருவருக்கொருவர் தங்கள் வீரர்களை ‘டிரேடிங் முறை’ விற்றும், வாங்கியும் வருகின்றனர். இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் ‘டிரேடிங் முறை’ மூலம் 2 வீரர்களை வாங்கி கொண்டனர். அதன்படி ராஜஸ்தான் அணிக்காக […]
ஐசிசி விதிகளில் இல்லாத புதிய விதியை, வரும் ஆண்டு தொடர் முதல் ஐபிஎல் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 15 ஆண்டுகளாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கடந்த 2022 ஆம் ஆண்டில் 15 சீசனை நிறைவு செய்தது. தொடங்கியது முதல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்பி வந்து பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஆனது உலகெங்கும் பிரபலம் அடைந்த கிரிக்கெட் தொடராக […]
ஐ.பி.எல் அறிமுகமான பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல வில்லை என வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற டி-20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை பலரும் விமரிசித்து வருகின்றனர். மேலும் இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார், சோயப் அக்தர் […]
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் […]
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து விட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இருந்தும் இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்களில் […]
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அணிகளை சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, ஹைதிராபாத், ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளது. இந்தியாவில் பிரபலமாக உள்ள கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல். இது இந்திய அளவில் அல்ல உலக அளவில் மிக பிரபலம். அதனால் தான் அதனை கொண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் , தென் ஆப்பிரிக்கா […]
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இதற்கிடையில்,ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை […]
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,பிற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏல செயல்முறை மொத்தம் […]
நேற்று ஐபிஎல் 15-வது சீசனுக்காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் […]
20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டூ பிளசிஸ் – விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி இந்த போட்டியில் முதல் […]
இன்றைய ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும், இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைஸஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், கார்த்திக் […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார். நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார். இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது. இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் […]
கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான 19 ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் 15 ஓவருக்கு 161 ரன்கள் அடித்து விளாசியுள்ளது. மேலும், 4 விக்கெட்டை இழந்துள்ளது.
15 ஓவரிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களுக்கு 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 31 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப […]
மொயீன் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்பதால் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியனான சென்னை மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு வரும் சனிக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலி இல்லாமல் விளையாட உள்ளது. இதை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் […]
ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி,இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. 70 லீக் போட்டிகள்: அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – […]
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம். ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோவிடம் இருந்து ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது. ஐபிஎல் 2022ஆம் வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர் விவோவிலிருந்து டாடாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று […]
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி […]