Tag: ஐபிஎல் 2023

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் […]

chennai super kings 6 Min Read
IPL brand value

ஐபிஎல் 2023.! ஏலத்திற்கு தயாரான 405 வீரர்கள்… எங்கு.?எப்போது.?

டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2023க்கான ஏலத்தில் மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலம் இம்மாதம் (டிசம்பர்) 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரையில் விண்ணப்பித்து இருந்தனர். இதில் முதற்கட்டமாக 991 வீரர்கள் பெயர் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த லிஸ்டில் இருந்து […]

IPL 2 Min Read
Default Image

அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!

இந்தியன் பிரீமியர் லீக் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கேவை யார் வழிநடத்துவார் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்: “எங்கள் நிலைப்பாட்டில் எந்த […]

chennai super kings 2 Min Read
Default Image