ஐபிஎல் 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியின் போது பார்வையாளராக இருந்த பெண் ஒருவர், தனது கையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ஆர்சிபி அணி மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் […]