உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய போரின் போது பல பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ஐ நா சபையில் கொண்டுவரப்பட்ட கூடிய தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுதும் புச்சா பகுதியில் நடைபெற்ற ஏராளமான பொதுமக்கள் படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு ஐநா பொதுச்செயலாளரான அன்டோனியா அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், […]
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் 76 வது அமர்வில் உரையாற்றினார்.அதற்கு முன்னதாக குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் மோரிசன் உள்ளிட்டவர்களிடம் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது […]
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை உலக நாடுகள் வெளிப்படையாக அறியும் என ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் 76 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியுள்ளார். இதற்கு பதிலளித்த இந்திய முதன்மை செயலாளர் சினேகா தூபே அவர்கள், […]
நைஜீரியாவில் உள்ள அடமாவா மாநிலத்தில் இருக்கும் முபி நகரில் ஒரு மசூதி இருக்கிறது. நேற்று இந்த மசூதிக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். இவன் பெயர் போகோ ஹராம். இவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை மசூதியில் வைத்து வெடிக்க செய்தான். இந்த பயங்கர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருகிறார்கள். […]