Tag: ஐசிசி தரவரிசை இந்தியா

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் விபரம் !

ஐசிசி அவ்வப்பொழுது வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம். வீரர்களின் அப்போதைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றைப் பொறுத்து இந்த தரவரிசையில், புள்ளிகள் மாறுவதுண்டு. நமது இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் வீரர்களைக் கொண்டுள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பந்த் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசையில் 801 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், கேப்டன் […]

ICC 4 Min Read
Default Image