Tag: ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீரர்..!

ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீரர்..!

தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இப்பொது இந்த போட்டி காலிறுதி நிலையை எட்டியுள்ளது. 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது. முதலில் பெடரர் செய்த […]

ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீரர்..! 4 Min Read
Default Image