இந்தியாவில் நான்காவது குழந்தை வருவதாக கூறுவது தவறான தகவல் என ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, […]
2024-க்குள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர் டாக்டர் சுசித் காம்ப்ளே தகவல். காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.அந்த வகையில்,இரண்டு நோயாளிகளுக்கு கட்டம்-3 (phase-3 clinical trials) மருத்துவ பரிசோதனைகள் 2024 இல் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. TB தடுப்பூசி: இது தொடர்பாக,புனேவில் உள்ள ICMR-National AIDS Research Institute (NARI) -இன் விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே […]
பள்ளிகளை பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வஐசிஎம்ஆர் ந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், யுனெசுகோ வெளியிட்ட அறிக்கைபடி, 500 நாட்களுக்கு மேல் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]