நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் நாடு முழுக்க உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் […]
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]
கடந்த அக்டோபர் 30, 2003 அன்று பிற்பகுதியில் ஜனதா தளம், லோக் சக்தி மற்றும் சமதா கட்சி ஆகியவற்றின் இணைப்புடன் ஐக்கிய ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. இதில் ஜனதா தளத்தின் அம்பு சின்னமும், சமதா கட்சியின் பச்சை வெள்ளை கொடியும் இணைந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னமாக மாறியது. கடந்த 2004 முதல் 2016 வரை ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராக ஷரத் யாதவ் இருந்தார். அதேசமயம், நிதிஷ்குமார் 2016 முதல் 2020 வரை […]
இன்று டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனையடுத்து கடந்த வாரம் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், 2024 தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரை முடித்த பின்பு நிதிஷ்குமார் […]