Tag: ஏ.வ.வேலு

மத்திய அரசு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது.. காரணங்களை அடுக்கிய தமிழக அமைச்சர்.!

சுங்க கட்டணம் மூலம் சாலைகள் மேம்படுத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் இடையே போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுங்க கட்டணத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.   நேற்று கர்நாடக, பெங்களூரில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரின் அவர்கள் தலைமையில் அனைத்து மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் தமிழக பொதுப்பணி மற்றும் […]

ev velu 7 Min Read
Default Image