ஏழரைச் சனியின் பிடித்த காலத்தில் திருமணம் செய்யலாமா? அல்லது திருமணம் தடைபடுமா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.பொதுவாகவே கிரகங்களில் சனி பகவான் நியாத்தின் படி கர்மபலன்களை வழங்குபவர் அதனால் அவரை நியாயக்காரன் என்கின்றனர்.சனிக்கும்- மனித வாழ்க்கையும் நெருங்கிய தொடர்வு உண்டு என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஒருவருடைய ராசியில் சனி பெயர்ச்சி ஆகிறார் அதுவும் ஏழரை என்றால் இங்கு பலருக்கு அச்சம் காரணம் அவர் எதிர்மறையான பலன்களை தருகிறார் என்ற தவறான மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.நீங்கள் இதுவரை […]