பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது என காவல்துறை தலைமை அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பை காவல்துறை தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர […]
மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் பழமையான ஜீன்ஸ் ஜோடி ஏலத்தில் ₹94 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 1857 ஆம் ஆண்டு சூறாவளியில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி அமெரிக்க ஏலத்தில் $114,000 (சுமார் ₹94.16 லட்சம்)க்கு விற்கப்பட்டது. கனரக சுரங்கத் தொழிலாளியின் பணிக்காக உடுத்தும் உடையான, ஐந்து பட்டனுடன் கூடிய வெள்ளை ஜீன்ஸ் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. வட கரோலினா கடற்கரையில் 1857 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதில் கப்பலின் மூழ்கிய […]
வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக […]
தனக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவு பொருட்களை ஏலத்தில் விடும் நிகழ்வில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி,மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இ-ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது, அக்டோபர் 7 வரை தொடரும்,இன்று ஏலத்தின் மூன்றாவது நாளாகும்,அதன்படி, இதில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனின் குத்துச்சண்டை கையுறைகள் இ-ஏலத்தில் அதிக ஏலத்தைப் […]