Tag: ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு

ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு..!

பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க […]

ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு 5 Min Read
Default Image