Tag: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஓர் சுவையான செய்தி

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஓர் சுவையான செய்தி..!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலி சினிமா தொடர்பான அனுபவங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் ‘காலா’ திரைப்படம் தொடர்பாக பல கொண்டாட்டங்களை பிரத்யேகமாக வழங்குகிறது. இவற்றை இலவசமாகப் பெறுவதற்கு வகை செய்கிறது. ஏர்டெல் டிவி செயலியின் மீட் காலா, செம கூலா என்கிற போட்டியில் வெற்றிபெறுபவர்கள் ‘காலா’ படக் குழுவினரை சந்திக்கலாம். மேலும் ஒவ்வொரு மணிநேரமும் ‘காலா’ […]

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஓர் சுவையான செய்தி 5 Min Read
Default Image