Tag: ஏர்டெல்

ரூ.1,499 ரீசார்ஜ் திட்டம்! எது பெஸ்ட்? ஏர்டெல்-ஆ ஜியோ -வா?

ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது. தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை! அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் […]

airtel 5 Min Read
jio vs airtel 1499

ஜியோக்கு போட்டி.. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம்.! ஏர்டெல் நிறுவனம் அசத்தல்.!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி […]

airtel 5 Min Read
AirtelPrepaid

விமான நிலையத்திற்கு அருகே 5ஜி சேவை பெற முடியாது.? மத்திய தோலை தொடர்பு துறை கடிதம்.!

விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]

5 3 Min Read
Default Image

விறுவிறு 5ஜி சேவை… வாரத்திற்கு 2500 பேஸ் ஸ்டேஷன்.! மத்திய அமைச்சர் தகவல்.!

5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான். நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் நவம்பர் மாதம் […]

- 2 Min Read
Default Image

ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாதம் தொடங்கும்..

ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]

5 3 Min Read

5ஜி : ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் ரீச்சார்ஜ் கட்டணங்களை அதிகரிக்கலாம்!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]

- 3 Min Read

சென்னையில் ஏர்டெல் சேவை முடக்கம்..!

சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியதால் அவதிக்குள்ளான மக்கள். சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியுள்ளது.  தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது என்றும், அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

airtel 2 Min Read
Default Image

ஏர்டெல் : ப்ரீபெய்டு கட்டணம் உயர்வு; வாடிக்கையாளர்கள் ஷாக்..!

டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அனைத்து விருப்பமான மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டணங்கள் அதன் அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும். ஏர்டெல் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் அடிப்படைத் திட்டம் ரூ.79 ஆக இருந்தது, இப்போது ரூ.99க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு […]

airtel 8 Min Read
Default Image

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு..!

நாட்டில் மிக பெரும் தொலை தொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ முதல் சிந்தன் டாப் வரையிலான பகுதியில் அமைந்த சாலையில் கேபிள்கள் அமைப்பதற்காக 62 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கவனத்தில் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, சாலையை சேதப்படுத்தியதற்காக பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ […]

ஏர்டெல் 3 Min Read
Default Image