Tag: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரத்திடம் நேற்று அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணை

ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் கடந்த 5-ம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்திடம் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நேற்று காலை சுமார் 11 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ப.சிதம்பரம் 6 […]

அமலாக்கத்துறை 3 Min Read
Default Image

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை நிறைவு..!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.  இதே வழக்கில், இன்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜரானார். டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம்  விசாரணை  நடத்தினர். இன்று அந்த  விசாரணை […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 2 Min Read
Default Image

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு… ப .சிதம்பரத்திடம் 7 மணி நேரம் கிடுப்புடி..!

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே […]

ஏர்செல்-மேக்சிஸ் 4 Min Read
Default Image