Tag: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறையிடம் மீண்டும் ஆஜரானார் ப.சிதம்ப

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறையிடம் மீண்டும் ஆஜரானார் ப.சிதம்பரம்..!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்தை […]

அமலாக்கத்துறை 4 Min Read
Default Image