கடனை திருப்பி செலுத்தாததால் இரண்டு நாட்கள் வைத்து தாறுமாறாக அடித்து அனுப்பிய நபர்கள்.பின்னர் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரலை அடுத்து உள்ள சிறு தொண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ஆவார்.இவர் ஆழ்வார்த்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் சுமார் 1 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக பணத்தை கொடுக்கமுடியாததால் கடந்த 14-ம் தேதி கண்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை […]