நாளை முதல் மே மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சூரியனின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் அதிலிருந்த தப்ப பல வழிகளில் மக்கள் வெப்பத்தை தனித்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவுவது கொரோனா காலம் ஆகும். கோடை காலம் என்றாலே அனைவரும் கோடை வெப்பத்தை தவிர்க்க எல்லோரும் குளிர்சாதனப் பெட்டிகளை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்புவோம். ஆனால் தற்போது பேரழிவு உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் […]