Tag: ஏகாதசி

சிறப்பை தரும் ஏகாதசி..!!எப்படி விரதம் இருப்பது..??விளம்பி வருட ஏகாதசி விரத நாட்கள்..!!

விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதேசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும்.  பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்றைக்கு சீக்கீரம் எழுந்து சுவாமிக்கு திருவாராதனை அதாவது (ஆரத்தி )செய்து விட்டு  துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் ஆகாரம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏகாதேசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image