S.P.B தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே சொல்லலாம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல் என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடி கொடுத்து இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் […]