வாராக்கடனுக்காக கையகப்படுத்திய ஹோட்டல் ஒன்றின் விலையை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரியை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து ஜெய்சால்மர் சதார் போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தின் அலோக் திர் தலைமறைவாகியுள்ளார். கோடவன் குழுமம் 2008-ம் ஆண்டு […]