Tag: எஸ்பிஐ

SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

Supreme Court: தேர்தல் பாத்திரம் விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதனை […]

#Supreme Court 7 Min Read
supreme court

சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!

SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது. Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு […]

#ElectionCommission 7 Min Read
SBI

SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

Palanivel Thiyagarajan – உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவதை தடை செய்தது . மேலும் , இதுவரை எந்தெந்த கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி இம்மாதம் தேர்தல் ஆணையத்தில் மார்ச் 6 (நாளை) பதில் அளிக்க வேண்டும் என்றும், அதனை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]

Election Bonds Issue 5 Min Read
Minister Palanivel Thiyagarajan

ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி OTP தேவை : பாரத ஸ்டேட் வங்கி..

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான ஏடிஎம் பணப்பரிவர்த்தனை சேவையைத் தொடங்கியுள்ளது. இது தனது வாடிக்கையாளர்களை போலி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எதிராக திறம்பட பாதுகாக்கிறது. ஒரு அறிக்கையின்படி, மிக விரைவில் ஏராளமான வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் இந்த முறையைத் தேர்வு செய்யலாம். இது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கும். ஜனவரி 1, 2020 அன்று OTP அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனை சேவையை SBI அறிமுகப்படுத்தியது. அனைத்து வாடிக்கையாளர்களும் […]

- 4 Min Read

Shocking:வாடிக்கையாளர்களே…வட்டி விகிதம் அதிகரிப்பு- HDFC அறிவிப்பு!

நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது […]

benchmark lending rate 4 Min Read
Default Image

SBI-யில் அதிகாரியாகும் பொன்னான வாய்ப்பு..! இதோ முழு விபரம்..!

SBI-யில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு துறைகளில் துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர், சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 13 -ஆம் தேதி எஸ்பிஐ வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். காலியிட விவரங்கள்: 10 துணை மேலாளர் பணியிடங்கள், 6 […]

எஸ்பிஐ 3 Min Read
Default Image