இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக […]