நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் […]