எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுமி! பிரதமர் வாழ்த்து..!
நேபாளத்தில் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அங்கு நிலவும் உறைபனி, கடுமையான நிலப்பரப்பு போன்றவற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இருப்பினும், மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் அந்த மலை மீது ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த […]