“பூட்டான் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; எங்களை குற்றம்சாட்ட உரிமை கிடையாது என்று சீனா பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது”. இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து,ஜப்பான், ஈராக்,உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நாடுகள் அனைத்தும் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு பகிரங்கமாக தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளன. இந்தியா மட்டுமில்லாமல் அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளை […]