Tag: எல்லி அவ்ரம்

தப்பான ஒருத்தரை காதலிச்சிட்டேன்! தனுஷ் பட நடிகை வேதனை!

தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன்  திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை எல்லி அவ்ரம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் சதீஷ், ரெஜினா, உள்ளிட்ட பலரு  நடிப்பில் வெளியான ‘கன்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கும் ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்த இவருக்கு தற்போது தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கன்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் […]

Conjuring Kannappan 4 Min Read
elli avram