LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. 5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? […]
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும்,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.அந்த வகையில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த செப்.1 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில்,பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் […]