Lemon juice-எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் சளி தொல்லையை தவிர்ப்பது எப்படி என இப்பதிவில் காணலாம் . சளி பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது : சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு எலுமிச்சை சாறு அருந்தும் போது சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது .அதற்காக எலுமிச்சை சாறு குடிப்பதை முற்றிலும் தவிர்த்தால் அதன் ஏராளமான நன்மைகள் கிடைக்காமல் போய்விடும் . சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் சளி […]
எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு […]
காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது. காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது […]