Tag: எலான் மஸ்க் தந்தை

மக்கள் தொகையை பெருக்கவதற்காகவே நாம் பூமியில் வாழ்கிறோம் – எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க்.!

தனது வளர்ப்பு மகளின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் எலான் மஸ்கின் தந்தை.  உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தந்தை, தனது வளர்ப்பு மகள் மூலம் இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. 1970 இல் எரோல் மஸ்க் – மேய் ஹால்டெமன் மஸ்க்கை மணந்தார். அவருக்கு எலோன், கிம்பல் மற்றும் டோஸ்கா ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். எரோல் மஸ்க் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்த பிறகு, அவர் அடுத்ததாக, இரண்டு குழந்தைகளை […]

- 4 Min Read
Default Image