எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் முன்னணியில் இருக்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (ஜிஇஎம்பிஎல்)-க்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், அண்மையில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டரான ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இப்போது இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் எவரேனும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், தாமதப்படுத்தாமல் இப்பொழுதே வாங்குங்கள். ஏனெனில், அதன் விலையில் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட்டில் ஆம்பியர் பிரைமஸ் ஸ்கூட்டர் மீது 16% […]
மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் […]
பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வசதியை பவுன்ஸ் இன்பினிட்டி என்ற இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் அதை சாத்தியமாக்கவுள்ளது. இந்தியாவில் உள்ள பவுன்ஸ் இன்பினிட்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இன்பினிட்டிஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது ‘மேட் இன் இந்தியா’ என்றும், ‘மேம்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களுடன்’ வருகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய சந்தையில் […]
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,விற்பனையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்சமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூருவை சேர்ந்த யுலு மொபைலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் சீன மோட்டார்சைக்கிள்களை தான் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகிறது. இதன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக யுலு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவனம் ரூ.8 மில்லியனை முதலீடு செய்துள்ளது. எலக்ட்ரிக் யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்திற்குள் நிர்ணயம் […]