இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எனும் எரிமலை 3,617 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசாக புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து இன்று எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகை உயரமாக சென்று, காற்றில் கலந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அதன் அருகே இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் ஒரு பாலமும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த பொழுது ஒருவர் […]
ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85,000 மக்கள் வசிக்கின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுமார் 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில் இன்னும் சில மேயான் எரிமலை வெடிக்கவுள்ளது என்று […]