பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக இருப்பது போல அணியின் முக்கிய வீரராக திகழும் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மேலும் ஒரு சோகமான விஷயமாக உள்ளது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 0, 8, 13, 17, 18 போன்ற குறைவான ரன்களே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இவர் ரன்கள் குவித்தால் மட்டும் தான் […]