Tag: எம் ஹெச் 17

எம் ஹெச் 17:விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா தான் காரணம்..!!!

மலேசிய பயணிகள் விமானம் ஒன்று 2014-ல் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழுந்ததற்கு ரஷ்யாதான் பொறுப்பு என ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த எம் ஹெச் 17 விமானம், உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். வியாழக்கிழமையன்று, நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச விசாரணையானது விமானத்தை வீழ்த்திய ஏவுகணை, ரஷ்யாவின் படைக்கு சொந்தமானது என கூறியுள்ளது. இவ்விமானம் […]

ஆஸ்திரேலியா 5 Min Read
Default Image