Tag: எம்.பி.பி.எஸ்

மாணவர்களே மறந்துறாதீங்க..! இன்றைக்கு தான் கடைசி நாள்..!

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.  மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.  இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]

#MBBS 2 Min Read
Default Image

சிகிச்சைக்குச் சென்ற பெண் இறந்ததை அடுத்து போலி டாக்டர் கைது!!

நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய  IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]

#Doctor 3 Min Read
Default Image

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம் – லிங்க் இதோ!

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் […]

#MBBS 5 Min Read
Default Image

மாணவர்களே..மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – Apply செய்து விட்டீர்களா?..!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் […]

#MBBS 4 Min Read
Default Image

நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு…!

இன்று நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.  நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யுமாறு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், இன்று இளநிலை […]

#NEET 3 Min Read
Default Image